முதுகுளத்தூர்: கள்ளக்காதலியை தேடி சென்ற இடத்தில் பேரையூர் சார்பு ஆய்வாளருக்கு தலை மற்றும் முகத்தில் வெட்டு, பேரையூர் போலீசார் ரகசிய விசாரணை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் முருகன் (54)நேற்று முருகன் விடுமுறையில் இருந்த போது இரவு 10 மணியளவில் முருகன் சாதாரண உடையில் பேரையூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட உப்பங்குளம் என்ற கிராமம் அருகே சென்ற போது இரண்டு பேர் முகத்தில் வெட்டி உள்ளனர். முருகன் முதுகுளத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகிறார்