தோவாளை: தோவாளை சந்தை: பிச்சிப்பூ கிலோ 1500 ரூபாய்; பூக்களின் விலை அதிரடி உயர்வு!
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் ஐப்பசி கடைசி வெள்ளி மற்றும் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பிச்சிப்பூ 1500 ரூபாய்க்கும், மல்லிகைப்பூ 1000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.