பெரம்பலூர்: ஆசிரியர் தினம்: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு குவிந்த பாராட்டு! முழு விவரம் இதோ
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சியில் சாதனை படைத்த ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர். மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.