திருச்சி: திருச்சியில் 100 நாய்கள் மாயம்: கூண்டுகளை திறந்துவிட்ட ஊழியர்கள் - பரபரப்பு தகவல்
திருச்சியில் காப்பகத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்ட நாய்கள் திறந்து விடப்பட்ட விவகாரத்தில், மருத்துவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையேயான தகராறு தான் காரணம் என விலங்கு நல ஆர்வலர் அஜய் தெரிவித்துள்ளார். காணாமல் போன நாய்கள் குறித்து சிசிடிவி ஆதாரங்களுடன் விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.