ராசிபுரம்: ராசிபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா: மேளதாள இசையில் உற்சாக குத்தாட்டம்!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஒரு மாதம் நடைபெறுகிறது. ஊர்வலத்தின் போது மேளதாளத்திற்கு ஏற்ப சிறுவர் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக குத்தாட்டம் போட்டு கொண்டாடினர். நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.