சேலம்: சேலத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்: 30% தள்ளுபடி!
Salem, Salem | Oct 4, 2026 சேலத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியில் கைத்தறி துணிகளுக்கு 30% தள்ளுபடி வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் 442 லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.