சத்தியமங்கலம்: பவானிசாகர்: செம்மண் கலந்த குடிநீர் சப்ளை - மக்கள் கடும் அவதி
பவானிசாகர் புங்கார் ஊராட்சியில் உள்ள பெரியார் நகர், காராச்சிக்கொரை பகுதிகளில் செம்மண் கலந்த அசுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கக் கோரி மக்கள் பலமுறை மனு அளித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.