விளவங்கோடு: நீட் தேர்வில் வெற்றி: அரசு பேருந்து ஓட்டுனர் மகளுக்கு ஸ்டெதஸ்கோப் வழங்கி நெகிழ்ச்சி பாராட்டு
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு போக்குவரத்து பணிமனை ஓட்டுனர் மகளான சஞ்சனா, நீட் தேர்வில் 547 மதிப்பெண் பெற்று மருத்துவ படிப்பிற்கு தேர்வாகியுள்ளார். அவருக்கு BMS சங்கம் சார்பில் ஸ்டெதஸ்கோப் வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.