சிங்கம்புனரி: சிங்கம்புணரியில் மழை பொய்த்ததால் நெல் விவசாயிகளின் கவலை
சிங்கம்புணரி பகுதியில் நெல் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில், போதிய மழை இல்லாததால் பயிர்கள் பாதிக்கும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.