செங்கம்: திருவண்ணாமலை: அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நட்ட மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பசுமைப் பள்ளி திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் மற்றும் கண்காணிப்பு அலுவலர் டாக்டர் இரா. பிருந்தா தேவி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.