பெரம்பலூர்: பெரம்பலூரில் 27.77 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் 27.77 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லக்ஷ்மி மற்றும் மாவட்ட ஆட்சியர் அப்துல் ராசிக் ஆகியோர் ஆய்வு செய்தனர். புதிய பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட் மற்றும் உயர்மட்ட பாலப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.