பயிர் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்...!
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கையில் சட்டி ஏந்தியும், பட்டை நாமம் பூசியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பயிர் கடன் தள்ளுபடி, தடையில்லா மும்முனை மின்சாரம், உரம் மற்றும் பூச்சி மருந்து விலை குறைப்பு உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில், தமிழக மற்றும் மத்திய அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
#விழுப்புரம் #விவசாயிகள்_போராட்டம் #பயிர்கடன்_ரத்து #FarmersProtest #Villupuram #BreakingNews #TamilNews #Agriculture #FarmersVoice