பண்ருட்டி: முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் 9 வயது சிறுவன் மாயம்;
துணைக்காவல் கண்காணிப்பாளர்
நேரில் விசாரணை
பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் (9 வயது சிறுவன். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வரும் நிலையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த மகனை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் பல இடங்களில் தேடினார். எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில். பண்ருட்டி துணைக்காவல் கண்காணிப்பாளர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காணாமல் போன சிறுவனை தேடி வருகின்றனர்.