பண்ருட்டி: பண்ருட்டி காந்தி பூங்கா மற்றும் அம்மா உணவகத்தில் நகர்மன்றத்தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்
பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் காந்தி பூங்கா மற்றும் அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.அப்போது துப்புரவு அலுவலர் முருகேசன், நகர அவைத் தலைவர் ராஜா, நகர மன்ற உறுப்பினர்கள் சண்முகவள்ளி பழனி மற்றும் கிருஷ்ணராஜ் ஆகியோர் உடனிருந்தனர்