பண்ருட்டி: பண்ருட்டி அரசு மருத்துவமனையில் ₹ 5 கோடியில் கூடுதல் கட்டிடத்திற்கான பூமி பூஜையில் நகர்மன்றத்தலைவர் ராஜேந்திரன் கலந்து கொண்டார்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்களின் ஆலோசனைப்படி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணிக்கு பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் இராஜேந்திரன் தலைமையில் பூமி பூஜை செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் ப்ரித்தி பண்ருட்டி தலைமை அரசு மருத்துவர் மாலினி உதவி பொறியாளர் கார்த்திகேயன் சுகாதார அலுவலர் முருகேசன் நகர அவை தலைவர் ராஜா,மருத்துவமனை அதிகாரிகள் ஒப்பந்ததாரர் பங்கேற்றனர்