புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சோகம்: டூவீலரிலிருந்து விழுந்து தொழிலாளி பரிதாப பலி!
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே டூவீலரிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த கூலி தொழிலாளி மணிகண்டன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.