இராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கஞ்சா வியாபாரி சாதிக் அகமது குண்டர் சட்டத்தில் கைது
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சாதிக் அகமது, கஞ்சா விற்பனை மற்றும் தொடர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.