திருவண்ணாமலை: நீலிக் கண்ணீர் பின்னால் உள்ள திகில் மர்மம்! எழுபது பேர் செய்த தீக்குண்ட தியாகம்
பழையனூர் நீலியின் கதை வெறும் நாட்டுப்புறப் பாட்டு மட்டுமல்ல; அது பெண்களுக்குத் துரோகம் செய்யும் ஆண்களுக்கு இன்றும் எச்சரிக்கையாக இருக்கும் ஒரு நீதி வரலாறு. நீலிக் கண்ணீர் உருவானதன் பின்னணி மற்றும் தீப்பாய்ந்த எழுபது பெரியவர்களின் தியாகத்தை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்.