Public App Logo
Jansamasya
National
Bihar
Madhya_pradesh
Indianrailways
Kalpanachawla
New_delhi
Chandigarh
South_delhi
Shahdara
Beattheheat
North_east_delhi
Nagaland
East_delhi
West_delhi
Notoadulteration
Bipinrawat
Railone
North_west_delhi
���िश्व_जल_दिवस
Thodadhyanse
Educationforall
Cds
Worldwaterday
Railsafety
Chaitranavratri
Smartrailyatri
Indianrailway
Railinfra4jharkhand
Safetyfirst
No video available

பண்ருட்டி: கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட பண்ருட்டி நகர செயலாளர் ஏ.பி.சேகர் தேமுதிக அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தார்

Panruti, Cuddalore | Mar 21, 2024
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன அதன்படி தேமுதிகவுக்கு கடலூர் தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் பண்ருட்டி தேமுதிக நகர செயலாளர் ஏ பி சேகர் அத்தொகுதியில் போட்டியிட தேமுதிக அலுவலகத்தில் அக்காட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா முன்னிலையில் விருப்ப மனுவினை வழங்கினார்.

MORE NEWS