பண்ருட்டி: பூங்குணம் பகுதியில் வீட்டின் சமையல் அறையில் குளிர்சாதன பெட்டி அடியில் இருந்த 2½ நீளமுள்ள நல்லபாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு காப்பு காட்டில் விடப்பட்டது
பண்ருட்டியை அடுத்த பூங்குணம் பகுதியில் விநாயகர் கோயில் தெருவில் அன்பு என்வரது வீட்டின் சமையலறையில் உள்ள குளிர்சாதனப்பெட்டியின் அடியில் புகுந்த நல்ல பாம்பினை நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த பாம்பு பிடி வீரர் உமர் அலி என்பவர் விரைந்து சென்று பிரிட்ஜ்-ன் அடியில் பதுங்கியிருந்த சுமார் 2½ அடி நீளமுள்ள நல்ல பாம்பினை லாவகமாக பிடித்து காப்புகாட்டில் விடப்பட்டது