பண்ருட்டி: பண்ருட்டி நகர திமுக அலுவலகத்தில் நகர அவைத்தலைவர் நகர தலைவரை சந்தித்து பிறந்தநாளை முன்னிட்டு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்
பண்ருட்டி நகர திமுக அவைத் தலைவர் ராஜா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர திமுக செயலாளருமான இராஜேந்திரன் அவர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து பெற்றார்.உடன் நகர மன்ற உறுப்பினர்கள்,இளைஞர் அணி நிர்வாகிகள் திமுக தொண்டர்கள் உடன் இருந்தனர்