தருமபுரி: தர்மபுரி செந்தில் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு!
தர்மபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கி, மாநில அளவிலான போட்டிக்கு 24 பேர் தேர்வாகியுள்ளனர். சிலம்பம், செஸ், கூடைப்பந்து மற்றும் இறகுப்பந்து போட்டிகளில் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.