உடையார்பாளையம்: அரியலூர்: ராஜேந்திர சோழன் வழிபட்ட பழமையான கணக்க விநாயகர் ஆலயத்தில் சதுர்த்தி விழா
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கணக்க விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.