பெரம்பலூர்: மகளுடன் பழகிய வாலிபர் படுகொலை: தந்தை வெறிச்செயலால் சென்னையில் பெரும் பரபரப்பு!
சென்னை பெரம்பூரில் மகளுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த வாலிபரை, பலமுறை எச்சரித்தும் கேட்காததால் ஆத்திரமடைந்த தந்தை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளி பாபு கைது செய்யப்பட்டார்.