உடையார்பாளையம்: அரியலூர்: குறுவை நெல் கொள்முதல் நிலையம் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி
அரியலூர் மாவட்டம் அருள்மொழி கிராமத்தில் குறுவை நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் தொடங்கியுள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.