பெரம்பலூர்: 52,976 பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட குழந்தைகள் தின கேக்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 419 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.