பரமத்தி வேலூர்: நாமக்கல்லில் கனிம வாகனங்கள் மீது அதிரடி சோதனை: ஆட்சியர் மதுபாலன் எச்சரிக்கை!
நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உரிய ஆவணங்கள் இன்றி கனிமங்கள் ஏற்றி வந்த லாரியை மாவட்ட ஆட்சியர் மதுபாலன் அதிரடியாகப் பறிமுதல் செய்தார். மேலும், விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.