திருநெல்வேலி: நெல்லை புதுப்பேட்டை: வீட்டின் கோழி கூண்டுக்குள் புகுந்த உடும்பு - வனத்துறையினர் மீட்பு!
நெல்லை புதுப்பேட்டை ரஹமத் நகரில் உள்ள நசீர் என்பவரது வீட்டிற்குள் புகுந்த 2 வயது பெண் உடும்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, அந்த உடும்பு களக்காடு காப்பு காட்டில் விடப்பட்டது.