திருப்பூர் தெற்கு: திருப்பூர் மாநகரில் திடீர் மழை: சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீரால் அவதி!
திருப்பூர் மாநகர பகுதிகளில் இன்று மாலை பெய்த திடீர் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக செரீப் காலனி மற்றும் செரங்காடு பகுதிகளில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து ஓடியதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.