காரைக்குடி: காரைக்குடியில் கால்நடை வளர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை: போலி மருத்துவர்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு!
காரைக்குடி வட்டாரத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் போலி நபர்களால், பால் மற்றும் இறைச்சி உண்ணும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. கால்நடை வளர்ப்பவர்கள் அரசு மருத்துவர்களை மட்டும் அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.