நாமக்கல்: அரசு பட்டாவை நம்பி வீடு கட்டிய மக்கள் பாதிப்பு; ஆட்சியரிடம் மனு
நாமக்கல் குப்பம்பாளையத்தில் அரசு வழங்கிய பட்டாவை நம்பி வீடு கட்டிய பட்டியலின மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. இதனால் வீதிக்கு வந்துள்ள மக்கள், தங்களுக்கு மாற்று இடம் மற்றும் இழப்பீடு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.