செங்கம்: புதிய வட்டாட்சியர் மஞ்சுநாதனைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தினர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள வட்டாட்சியர் மஞ்சுநாதன் அவர்களை, தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய ஒன்றியச் செயலாளர் துரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.