கோவை வடக்கு: சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் பறந்த ஆதரவற்ற குழந்தைகள்: நெகிழ்ச்சியான பயணம்!
ரவுண்ட் டேபிள் மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா இணைந்து நடத்திய 'பிளைட் ஆப் பேண்டஸி' திட்டத்தின் கீழ், சென்னை மாணவிகள் முதன்முறையாக விமானத்தில் கோவைக்கு பயணம் செய்தனர். ஜிடி அருங்காட்சியகம் மற்றும் சாதனைப் பெண்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்ற மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.