ஆத்தூர்: கசவனம்பட்டி மௌன ஜோதி நிர்வாண சுவாமிகள் 44-வது குருபூஜை விழா: முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
Attur, Dindigul | Nov 13, 2026 திண்டுக்கல் மாவட்டம் கசவனம்பட்டியில் மௌன ஜோதி நிர்வாண சுவாமிகளின் 44-வது குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் திண்டுக்கல் எம்.எல்.ஏ ஐ.பி. செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.