சிவகங்கை: கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் பள்ளியில் நடந்த மாணவர் கருத்தரங்கம்
சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை மாணவர்களுக்கான தன்னம்பிக்கை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.