நாகப்பட்டினம்: நாகை, சென்னை, கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருவதால், நாகப்பட்டினம், சென்னை, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது மியான்மர் கடற்கரையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.