சேலம்: மக்கள் தொகை கணக்கெடுப்பு: 21 வகை மாற்றுத்திறனாளிகளையும் சேர்க்க கோரி முற்றுகை
Salem, Salem | Oct 2, 2026 2026-27 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 21 வகையான மாற்றுத்திறனாளிகளையும் சேர்க்க வலியுறுத்தி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.