விருத்தாசலம் காய்கறி மார்க்கெட்டில் செயல்படும் கடைகளை நான்கு நாட்களுக்குள் காலி செய்ய நகராட்சி நோட்டிஸ் கொடுத்ததால் வியாபரிகள் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர் அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் வியாபாரிகளுக்கு ஆதரவாக மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டார்