Public App Logo
Jansamasya
Bihar
���ीजेपी
Uttar_pradesh
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
���िल्ली
���िरफ्तार
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
Uttarpradesh
Jdu
Sambalpur
Cyclone
���ादी
Crimenews
Bareilly
Bcci
Agra
Breaking
Aimim
Railway
Biharnews
Jodhpur
No video available

விருத்தாசலம்: கொடுக்கூர் கிராமம் அருகே விசிக மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்ற வாகனம் டூவீலர் மீது மோதியதில் 3 பேர் காயம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வேப்பூர் சாலையில் கொடுக்கூர் கிராமம் அருகே திருச்சியில் நடந்த விசிக மாநாட்டிற்கு சென்றுகொண்டிருந்த வாகனம் எதிரே வந்த டூவீலர் மீது திடீரென மோதியது. இதில் டூவீலரின் சென்ற விக்னேஷ், செந்தில்முருகன், கிருஷ்ணன் ஆகிய 3 பேரும் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

MORE NEWS