விருத்தாசலம்: விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல்மூட்டைகள் மழையின் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சம்பா பட்ட நெல் அறுவடை முடிந்து தற்போது முழு வீச்சில் விற்பனைக்கு வந்தவண்ணம் உள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக பத்தாயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்த நிலையில் தொடர் விடுமுறை காரணமாக இரண்டு நாட்களாக நெல் கொள்முதல் செய்யாததால் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்.இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் திறந்தவெளி களத்தில் உள்ள 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்தது.இதனால் விவசாயிகள் சாலை மறியல்