விருத்தாசலம்: பண்ருட்டி: மகாத்மா காந்தியை கொச்சைப்படுத்தி ஆளுநர் ரவி மலிவான அரசியல் செய்வதாக கூறி பாலக்கரையில் காங்கிரஸ் கட்சியினர் MLA தலைமையில் ஆர்ப்பாட்டம்
மகாத்மா காந்தியை கொச்சைப்படுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் ரவி, மலிவான அரசியல் செய்வதாக கூறி விருதாச்சலம் அடுத்த பாலக்கரையில் கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.