Public App Logo
Jansamasya
News
���ुलिस
Bjp
National
Bihar
���ीजेपी
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
���ेट्रोल
���िल्ली
���िरफ्तार
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
Uttarpradesh
Jdu
Sambalpur
Cyclone
���ादी
Crimenews
Bareilly
Bcci
Agra
Breaking
No video available

விருத்தாசலம்: பண்ருட்டி: மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாளில் தியாகி கீழ்பரூர் சின்னசாமியின் மகள் மற்றும் மனைவி கவுரவித்த அமைச்சர்; முகநூலில் பதிவிட்ட நகர மன்ற தலைவர்

விருதாச்சலம் பகுதியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாளில் மொழிப்போர் தியாகி கீழ்ப்பருவூர் சின்னசாமியின் மகள் திராவிட செல்வி மற்றும் அவரது மனைவியை கௌரவித்த தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசனின் புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் விருதாச்சலம் நகர் மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் பதிவிட்டுள்ளார்

MORE NEWS

விருத்தாசலம்: பண்ருட்டி: மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாளில் தியாகி கீழ்பரூர் சின்னசாமியின் மகள் மற்றும் மனைவி கவுரவித்த அமைச்சர்; முகநூலில் பதிவிட்ட நகர மன்ற தலைவர் - Virudhachalam News