விருத்தாசலம்: விருதாச்சலம் பாலக்கரை பகுதியில் நடிகரும்,தேமுதிக நிறுவனமான விஜயகாந்த்க்கு புகழஞ்சலி: கட்சி பாகுபாடின்றி இணைந்து அமைதிப்பேரணி
தேமுதிக நிறுவனரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் விருதாச்சலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் என்ற முறையிலும் தேமுதிக நிர்வாகிகள் சார்பில் புகழஞ்சலி பேரணி நடைபெற்றது இதில் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கட்சியினர் பல்வேறு அமைப்புகள் பொதுமக்கள் சார்பில் பலர் கலந்து கொண்டு விஜயகாந்த்ற்கு புகழஞ்சலி செலுத்தினர்