திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில்: 400 ஆண்டு கால பழமை வாய்ந்த சிலைகள் மாயம்?
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் புனரமைப்பு பணிகளின் போது எடுக்கப்பட்ட பழமையான சிலைகள் மீண்டும் வைக்கப்படாத விவகாரம் குறித்து, சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.