தென்காசி: தென்காசி வெடி விபத்து: சிகிச்சை பலனின்றி 7 வயது சிறுமி பரிதாப உயிரிழப்பு!
தென்காசியில் பட்டாசு வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த வீட்டில் ஏற்பட்ட பயங்கர விபத்தில், சிகிச்சை பெற்று வந்த 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த துயரமான சம்பவம் குறித்த முழு விவரங்களை இந்த வீடியோவில் பாருங்கள்.