தூத்துக்குடி: தூத்துக்குடி நேரு பூங்காவில் மாணவர்களுக்கு சுவர் ஓவியப் போட்டி: அசத்திய மாணவச் செல்வங்கள்!
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற சுவர் ஓவியப் போட்டியில், பள்ளி மாணவர்கள் இயற்கை வளங்கள் மற்றும் தூய்மை குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.