வேடசந்தூர்: வேடசந்தூரில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்: 300-க்கும் மேற்பட்டோர் பயன்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக தமுமுக & மமக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் 300-க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.