பெரம்பலூர்: பெரம்பலூரில் அரசு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் - மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம்.லக்ஷ்மி அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. காலை உணவுத் திட்டம், பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.