காஞ்சிபுரம்: காதல் விவகாரத்தில் 6 மாதத் திட்டமிடலுடன் இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்
காஞ்சிபுரத்தில் திருமணம் ஆனதை மறைத்துக் காதலித்த இளைஞரை, ஆறு மாதங்களாகத் திட்டமிட்டு கத்தியால் வெட்டிய காதலியின் தம்பி காவல் நிலையத்தில் சரணடைந்தார். படுகாயமடைந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.