பெரம்பலூர்: பெரம்பலூர் நொச்சியம் கொலை வழக்கு: தப்பியோட முயன்ற குற்றவாளிக்கு எலும்பு முறிவு!
பெரம்பலூர் அருகே தீபாவளி அன்று ரவி என்பவரை கொலை செய்த வழக்கில், குற்றவாளி அருள்ராஜ் போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றபோது கை எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.